நைஜீரிய பெண்ணிடம் 12 கிலோ போதை பொருள் பறிமுதல்..!
பெங்களூருவில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த ரோஸ் லைன் என்ற பெண்ணை கைது செய்த போலீசார் தப்பியோடிய ஜூலியை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





