--- --:--:-- --

திடீரென பிரேக் அடித்த கார்..தடுப்பில் மோதி கவிழ்ந்த வேன்..!

4

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஜகாம் பேட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென்று பிரேக் பிடித்ததால் அதன் மீது மோதுவதை தவிர்க்க வேனை வலது பக்கமாக திருப்பி எப்பொழுது விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon