--- --:--:-- --

கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்ற கும்பல்..!

2

சென்னையில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அந்த வழியாக வாகனத்தில் வந்த நபரை வழி மறித்துள்ளனர்.

 

கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பையை பறித்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon