நாடாளுமன்றத் தாக்குதல்: 23ஆம் ஆண்டு நினைவு தினம்
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், PM மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்பிக்கள் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001 டிச.13 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 டெல்லி போலீசார் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




