--- --:--:-- --

டெல்லி பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 4 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

பாதுகாப்பு கருதி மாணவர்கள் வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 9ம் தேதி, ₹25 லட்சம் கேட்டு 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon