தம்பதிகள் மீது கடிக்க பாய்ந்த வளர்ப்பு நாய்கள்..!
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் தொழிற்பேட்டை பகுதியில் மகளைப் பள்ளியில் இறக்கிவிட்டு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த தம்பதியை நாய்கள் சுற்றி வளைத்தது. இதனையடுத்து நாய்களின் உரிமையாளர் அங்கு விரைந்து தம்பதியிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆத்திரமடைந்த இளைஞர் நாய்களை தாக்க முற்பட்ட நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





