--- --:--:-- --

ஃபெஞ்சல் புயல்: முகாம்களாக மாறும் பள்ளி, கல்லூரிகள்!

2

ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளையும் முகாம்களாக மாற்ற ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

 

புதுவையில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏராளமான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் முகாம்களாக மாறவுள்ளதால் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon