வக்பு வாரிய மசோதா குறித்து இன்று தீர்மானம்..!
வக்பு வாரிய மசோதா குறித்து ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு கால அவகாசம் வேண்டுமென கூட்டுக்குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பார்லிமென்டில் இன்று தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




