--- --:--:-- --

டிஜிட்டல்மயமாகும் கூட்டுறவு வங்கிகள்

6

கூட்டுறவு வங்கிகள் 2025 மார்ச்சுக்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும் என நபார்டு தலைவர் ஷாஜி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கும் நாடு முழுவதும் பொதுவான ஒரு பகிரப்பட்ட சேவை நிறுவனத்தை உருவாக்க நபார்டு முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். இதை மத்திய அரசும், RBI-யும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon