சிபி சக்ரவர்த்தி – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் SK-க்கு 360 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் SK-வின் 23ஆவது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.