பள்ளி வகுப்பறையில் நடந்த பயங்கர சம்பவம்..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருக்கோயில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலன். 13 வயதுடைய இவர் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.
சிறுவயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெற்றி வேலுக்கு அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் கதறி அழுத நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





