விமான நிலையத்திற்கு வர போகும் அதிக திறன் வாய்ந்த 3 மோப்ப நாய்கள்..!
சென்னை விமான நிலைய சுங்கதிரை மோப்பநாய் பிரிவுக்கு மேலும் மோப்ப நோய்கள் வர உள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கதிரை மோப்பனாய் ஸ்மார்ட் பிரிவில் தற்போது நான்கு மோப்ப நாய்கள் உள்ளனர்.
சென்னைக்கு அபூர்வ அபாயகரமான வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் மோப்பநாய் ஸ்குவாட் பிரிவுக்கு மேலும் மூன்று மோப்ப நோய்கள் வர உள்ளன.
மூன்று புதிய மோப்ப நோய்கள் சில முயற்சிகளுடன் வருகிற மார்ச் மாதம் இணைகிறதே இதற்காக இந்திய சுங்கத்துறை தலைமையகம் மூன்று மோப்ப நாய்களை தேர்வு செய்து பஞ்சாப் மாநில பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





