--- --:--:-- --

தண்டவாளத்தில் ரீல்ஸ்.. தூக்கி வீசிய ரயில்!

10

கெத்து’ என்ற பெயரில் இன்றைய தலைமுறையினர் செய்யும் அட்ராசிட்டி எல்லை மீறிச் செல்கிறது. ஒன்றுக்கும் பயன்படாத லைக்ஸ்களுக்காக, ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் செய்வதை சில இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில், தண்டவாளத்தில் நின்று கொண்டு ரீல்ஸ் செய்த பள்ளி மாணவர்கள் மீது ரயில் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon