பிஹாரை மலத்துடன் ஒப்பிட்ட பிரசாத் கிஷோர்!

மெரிக்காவில் உள்ள பிஹார் மக்களிடம் காணொலி வாயிலாக பேசிய பிரசாந்த் கிஷோர், பிஹார் தோல்வி மாநிலம் என்றும் Deep Shit என்றும் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிஹார் தனி நாடாக இருந்திருந்தால் உலகின் 11வது பெரிய நாடாக இருந்திருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். பிஹாரில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.