சாலையோரம் நின்ற பெண் மீது தாறுமாறாக வந்து மோதிய கார்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து நிலைத்தடுமாறி சென்று சாலையோரம் நின்றிருந்த பெண் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
பூச்சிப்பட்டியை சேர்ந்த மீனாட்சி உயிரிழந்த நிலையில் காரில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கனகராஜ் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் கணவர் தங்கராஜ் உயிரிழந்த நிலையில் இப்பொழுது மீனாட்சியும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.





