--- --:--:-- --

பேருந்து பின்னால் ஓடிய மாணவர்கள்..!

3

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் அதிகமான பாரம் காரணமாக திருப்பாதிரிப்புலியூரில் மேம்பாலத்தில் ஏற முடியாமல் திணறியது. அந்த பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடியே பள்ளி மாணவர்கள் சிலர் ஜாக்கிங் செய்யும் சாகச காட்சிகள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

இதைப்போல் குறிஞ்சி பாடி பகுதியில் தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் ஏறிய நிலையில் படியில் தொங்கியபடி பலர் பயணம் செய்த வீடியோவும் இணையத்தில் பரப்பப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon