--- --:--:-- --

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சின்னத்திரை நடிகை பரபரப்பு புகார்..!

4

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே தான் குடியிருக்கும் பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்த புகாருக்கு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை கௌதமி ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தார்.

 

மனுவை ஏற்ற கலைச்செல்வி மோகன் ஆட்சியர் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon