--- --:--:-- --

பவன் கல்யாணை சந்திக்க நிர்வாணமாக வந்த நாகசாது..!

8

ந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க அவரது கட்சி அலுவலகத்திற்கு நிர்வாணமாக சென்ற நாகசாதுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

எங்கு சென்றாலும் நிர்வாணமாக தோன்றுவது தான் அகோரி நாகசாதுவின் வழக்கம். நிர்வாணமாக சென்ற நாகசாதுவை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து அவருக்கு ஆடை அணிவித்து கோயிலுக்குள் அனுப்பி வைத்தனர்.

 

இன்று விஜயவாடாவில் சக சிவசேனா கட்சியின் உலகம் இருக்கும் பகுதிக்கு நிறுவனமாக சென்ற நாகசாகு தான் துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க வந்திருப்பதாக கூறினார்.

 

ஆனால் துணை முதல்வர் இங்கு இல்லை. அவரை இப்பொழுது சந்திக்க இயலாது என்று பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தி எடுத்துக் கூறியும் அவர் கேட்காமல் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

 

Right Menu Icon