--- --:--:-- --

ஒரே நாளில் 5 லட்சம் பேர் விமான பயணம்

9

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய சாதனைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (நவ.17) ஒரே நாளில் 3,173 விமானங்களில் 5,05,412 பேர் பயணம் செய்துள்ளனர்.

 

ஒரே நாளில் இவ்வளவு பேர் உள்நாட்டில் விமானத்தில் பயணம் செய்வது இதுவே முதல்முறை. அனைத்து விமானங்களிலும் 90% இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. திருவிழா, திருமண சீசன் காரணமாக அதிகமானோர் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon