மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
ஹரியானாவில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, வேன், கார்கள் என ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





