--- --:--:-- --

எங்க மாமா போலீஸ்..கை வச்சா வெட்டுவேன் பாரு..மிரட்டல்..!

4

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே அரசு மதுபான கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் போதையில் தகாத வார்த்தையில் பேசி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மாமா போலீஸ் என்று கூறிய இளைஞர் எஸ்பிஐ வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று சவால் விடுத்தார்.

 

இது குறித்து தகவல் அறிந்த ஆயுதப்படை காவலர் அந்த இளைஞரின் மாமா தனது நண்பருடன் நாங்கள் வந்து அதை இளைஞரின் கன்னத்தில் அறைந்து அழைத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சி வெளியாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon