--- --:--:-- --

ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பில் காஞ்சிபுரம்..!

6

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நரேஷ் என்பவர் காந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நிகழ்த்திருப்பது தெரியவந்தது.

 

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்க பட்ட நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Right Menu Icon