--- --:--:-- --

பயணிகளுக்கு வந்த சோதனை..பேருந்தை தள்ளு தள்ளு என தள்ளிய பயணம்..!

5

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து பணிமனையில் இருந்து நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து வைக்கப்பட்டு வருகிறது. பேருந்து புறப்பட்ட சிறிது தொலைவில் பழுதாகி நின்றது.

 

பின்னர் பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பேருந்து தள்ளியதையடுத்து பேருந்து புறப்பட்டு சென்றது. அரசு பேருந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

 

மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகளுக்கு வந்த சோதனை..பேருந்தை தள்ளு தள்ளு என தள்ளிய பயணம்..!

Right Menu Icon