திருப்பதி: ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஜாபர் சாதிக் கைது விவகாரத்தை தொடர்புபடுத்தி திருப்பதியில் ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஹோட்டல்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது. வெடிகுண்டு மிரட்டலால் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




