கொலை மிரட்டலை தொடர்ந்து சல்மான்கான் வீட்டில் பலத்த பாதுகாப்பு..!
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு whatsapp செயலி மூலமாக கொலைபிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முடிவுக்கு வரவேண்டும் என விரும்பினால் ஐந்து கோடி ரூபாய் தொகையை கொடுக்க வேண்டும் என்றும் பணத்தை கொடுக்காவிட்டால் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்ட நிலையை விட மோசமான நிலைமையை சந்திக்க சல்மான்கான் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





