--- --:--:-- --

விஜயின் கட்சியில் நான் சேரவில்லை: பிரபல நடிகர் ஆவேசம்

9

விஜய் கட்சியில் சேரவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார். அண்மையில் புஸ்ஸி ஆனந்தை அவர் சந்தித்த வீடியோ வைரலானது. இதையடுத்து, அவர் தவெகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின.

 

இந்நிலையில், இதனை தாடி பாலாஜி மறுத்துள்ளார். “புஸ்ஸி ஆனந்த் கூப்பிட்டாரு. போனேன். மாநாட்டுக்கு நீங்க ஒர்க் பண்ணனும்னு விஜய் சொன்னதா சொன்னாரு. பண்ண ஆரம்பிச்சிட்டேன். மத்தபடி, கட்சியிலெல்லாம் சேரலைங்க” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon