மோசமான நிலையில் இருக்கும் நீர் தேக்க தொட்டி..!
அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் ஐந்து ஆண்டுகளாக மேல்நிலை நீர் திறக்க தொட்டி சிதிலமடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. பயன்பாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டிருந்த நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிதலமடைந்துள்ளது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





