வேலைக்காக சிங்கப்பூர் சென்ற கணவர் மாயம்..!
வேலைக்காக சிங்கப்பூர் சென்ற தனது கணவரை காணவில்லை என்றும் அவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளீஸ்வரி என்பவர் மனு அளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி விட்டு திரும்பியே ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மூன்று மாதங்களுக்கு முன் திரும்பியதாகவும் மீண்டும் சிங்கப்பூரில் உள்ள பேரும் வேறு ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற அவரது செல்ஃபோன் 10 நாட்களாக அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





