--- --:--:-- --

நெசவு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்த எல்.முருகன்..!

2

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தொழில் செய்வோருக்கு இடையூறாக இருந்த 1500 சட்டங்கள் விலக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெசவு தொழிலாளர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். அப்பொழுது 1985இல் ஏற்றப்பட்ட கைத்தறி சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

 

அப்பொழுது பேசிய எல்.முருகன் விசைத்தறி தொழிலாளர்களின் குறைகளை கலைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon