--- --:--:-- --

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

4

ர்வதேச பொருளாதார சூழல் காரணமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் 29 அன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.14,505க்கும், சவரனுக்கு ரூ.2360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,840க்கு விற்பனை செய்யப்பட்டது.

 

 

அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.12,275க்கும் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் ரூ.98,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,370க்கும் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

மேலும், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.12,140க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5,000 ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon