--- --:--:-- --

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் போல் இதுவும் ரத்தா? – பேரவையில் உதயநிதி கேள்வி

5

ர்வதேச விளையாட்டு நகரத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் போல் சர்வதேச விளையாட்டு நகரத் திட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்டதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திட்டம் ரத்து செய்யப்படவில்லை; மாற்றி அமைக்கிறோம்” என விளக்கம் அளித்தார். இதனால் விளையாட்டு நகரத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து பேரவையில் இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon