விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி மனு..!
போலீஸ் பாதுகாப்பு கேட்டு விஜயகாந்த் குடும்பத்தினர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அதில், சில தினங்களாக நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு வெளியே நின்று கூச்சலிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை, கடந்த மாதம் தமிழக அரசு திரும்பப்பெற்றது. கோரிக்கை மனுவை போலீசார் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




