--- --:--:-- --

காலிஸ்தான் ஆதரவாளர்களை சந்தித்த USA அதிகாரிகள்

5

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக USA சென்றுள்ளார். மோடியின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, காலிஸ்தான் ஆதரவாளர்களை வரவழைத்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

USA-ல் இயங்கும் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அமெரிக்க வாழ் சீக்கியர்களின் பாதுகாப்பில் அந்நாட்டு அரசு உறுதியாக இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon