--- --:--:-- --

கோலி சுழல் பந்துக்கு வீச்சுக்கு திணறுகிறார்: மஞ்ச்ரேக்கர்

6

சுழல் பந்துக்கு சாதகமான IND மைதானங்களில் விராட் கோலி திணறுவதாக EX வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். சச்சினுக்கும் இதே போன்று பல நேரங்களில் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான AUS, SA மைதானங்களில் கோலி சிறப்பாக விளையாடுவதாகவும் பாராட்டியுள்ளார். சுழல்பந்துக்கு சாதகமான சென்னை மைதானத்தில் BAN எதிரான முதல் டெஸ்டில் கோலி திணறியது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon