--- --:--:-- --

நான் பேசியதில் என்ன தவறு?: ராகுல்

4

இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என சீக்கியர்களை உதாரணம் காட்டி அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில், தான் பேசியதில் என்ன தவறு என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா எனவும், பாஜகவிற்கு உண்மையை சந்திக்க துணிவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon