--- --:--:-- --

ஆசிரியர் செய்த கொடூர செயல்..!

8

டெல்லி அருகே பள்ளி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் இடைநிலை ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இடங்களில் ஆசிரியராக ஹென்றி செல்வன் ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த தகவல் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon