--- --:--:-- --

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் பணியிட மாற்றம்..!

2

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அரசு பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon