10 பேரை கொன்ற ஆட்கொல்லி ஓநாய் கூட்டம்..!
உத்திரபிரதேசத்தில் மக்களை கொன்ற ஆட்கொல்லி ஓநாய் கூட்டத்திலிருந்து ஐந்தாவது ஓநாய் பிடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளனர்.
சுட்டுக் கொல்வதற்காக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களை போன்ற ஆட்களை ஓநாய் கூட்டத்தில் இருந்து ஐந்தாவது ஓநாய் பிரிக்கப்பட்டது. மீதம் உள்ள மேலும் ஒரு ஓநாயை கண்காணித்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.





