--- --:--:-- --

தூங்கும் வசதியுடைய வந்தே பாரத் ரயில்..!

6

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். புதிதாக அறிமுகமாக உள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் உள்ள சிறப்பம்சங்களை கேட்டு அறிந்தார்.

 

Right Menu Icon