--- --:--:-- --

தனது தந்தை மீது புகார் கொடுத்த 5 வயது சிறுவன்..!

5

மத்திய பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் தனது தந்தைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தந்தை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

 

தான் ஆற்றில் குளிக்க சென்ற போது தனது தந்தை தடுத்து நிறுத்தி திட்டியதாக குற்றம் சாட்டியுள்ளான் சிறுவன். இது குறித்து காவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி சிறுவனை அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon