--- --:--:-- --

பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கில் HM- ஐ ஆக்ரோஷமாக தாக்கிய இளைஞர்..!

9

கேரளாவில் அரசுப் பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்ற பொழுது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஷ்ணு தலைமை ஆசிரியர் கீதராஜ் அவரை வெளியேறுமாறு கூறியுள்ளார்.

 

அப்பொழுது அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய இளைஞர் தலைமை ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் இளைஞரை கைது செய்த போலீசார் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon