--- --:--:-- --

குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்..!

6

டலூர் அண்ணாமலை பாளையத்திலிருந்து குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நூலிழையில் பொதுமக்களும் காவல்துறையினரும் காப்பாற்றினர்.

 

கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணிக்காக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபொழுது மஞ்சு குப்பத்தை சேர்ந்த அஞ்சுகம் ஆற்றில் குளிக்க முயன்றார்.

 

அவரை பிடித்து விசாரித்த பொழுது குடிபோதைக்கு அடிமையான கணவர் சரியாக குடும்பத்தை கவனித்துக் கொள்ளாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon