--- --:--:-- --

நியோ மேக்ஸ் மோசடி ..கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை..!

5

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிக்கியுள்ள நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளர் ராமலிங்கம் அவரது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை நம்பி அதில் முதலீடு செய்ததுடன் உறவினர்கள் நண்பர்கள் என பலரையும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. தனது மரணத்திற்கு காரணம் நியூ மேக்ஸ் நிறுவனம் தான் என ராமலிங்கம் கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon