--- --:--:-- --

ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறிய இளைஞர்கள்..!

7

சென்னை அடுத்த வடலூர் மீஞ்சூர் சாலையில் எஸ்யூவி 700 கார் அதிவேகமாக ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற நபருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

நண்பர்களுடன் நவீன் என்பவர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியிருந்த நிலையில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon