--- --:--:-- --

போட்டோவை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்..!

5

சென்னை மதுரவாயிலை சேர்ந்த 19 வயதுக்கு இளம்பெண்ணை அவரது சித்தப்பா மகனான முகமது ரிஷ்வான் என்பவர் அரை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். அவரது பேச்சு கேட்டு தனது ஜூன் மாதம் நடைபெற்று பணத்தை எடுத்துக்கொண்டு இளம்பெண் மும்பை சென்றுள்ளார்.

 

மும்பையில் இருந்து மகளை பெற்றோர் மீட்டு வந்த நிலையில் முகமது ரிஸ்வான் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. முகமது ரிஸ்வனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon