--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த லாரி..!

3

புதுக்கோட்டையில் இருந்து ஓசூர் தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தாமரை குளத்திற்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

 

லாரி ஓட்டுனர் மூன்று பேர் லேசான காயங்களுடன் வெளியே வந்த நிலையில் இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் லாரி வெளியேற்றப்பட்டது. அப்பொழுது போலீசார் யாரும் அங்கு இல்லாததால் கிரேனுக்குள் வாகன ஓட்டிகள் புகுந்து சென்று ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon