--- --:--:-- --

பாதயாத்திரை ஆக சென்ற பக்தர்கள்..தூக்கி வீசிய லாரி..!

5

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இன்று காலை சிவகங்கைக்கு சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி அவர்கள் மீது மோதியுள்ளது.

 

தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon