--- --:--:-- --

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி..!

3

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon