14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..கோயில் பூசாரி கைது..!
சென்னை மாடம்பாக்கம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் பூசாரி, சிறுமியின் சகோதரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சிறுமி மாடம்பாக்கம் அருகே தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





