--- --:--:-- --

டெல்லியில் வெளிநாட்டு பயணிகளை துரத்தி யாசகம் கேட்ட சிறுமிகள்..வீடியோ வைரல்..!

10

டெல்லியில் இரண்டு சிறுமிகள் யாசகம் கேட்டு வெளிநாட்டினரை துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக 2 வெளிநாட்டு பயணிகள் ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி உள்ளனர்.

 

அப்பொழுது அவர்கள் செல்லும் ஆட்டோ ரிக்ஷாவின் பின்னால் சிறுமி ஒருவர் தொங்கி கொண்டே அவர்களிடம் யாசகம் கேட்கிறார். மற்றொரு சிறுமி விடாமல் அந்த ஆட்டோ ரிக்ஷாவை துரத்திக் கொண்டிருக்கிறார்.

 

இதனால் செய்வதறியாது திகைத்த அந்த வெளிநாட்டு பயணி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon